தேசிய நிகழ்வுகள்
உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர்
காம்யா கார்த்திகேயன் (வயது 16) வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி "உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியர்" என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
மேலும் "உலக அளவில் இரண்டாவது இளம் பெண்" என்ற பெருமையையும் காம்யா (Kaamya Karthikeyan) பெற்றுள்ளார்.

சுற்றுசுழல் நிகழ்வுகள்
யானைகள் கணக்கெடுப்பு 2024
தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி (Elephant Population Estimation 2024) மே 25, 2024 முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 3 நாட்களுக்கு இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 26 வனக்கோட்டங்களில், 697 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு பணியில் 1,836 வன ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 பேர் ஈடுபட்டுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனப்பகுதிகள், அதையொட்டிய கர்நாடக, கேரள எல்லைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இரீமெல் புயல் - குறிப்புகள்
வங்காளவிரிகுடா கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 24, 2024 அன்று 'இரீமெல்' புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த "இரீமெல்' (Cyclone Remal) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரீமெல் என்றல் அரபு மொழியில் 'மணல்' (SAND) என்று பொருள்படும்.