வங்காளவிரிகுடா கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 24, 2024 அன்று 'இரீமெல்' புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த "இரீமெல்' (Cyclone Remal) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரீமெல் என்றல் அரபு மொழியில் 'மணல்' (SAND) என்று பொருள்படும்.