யானைகள் கணக்கெடுப்பு 2024

  1. தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி (Elephant Population Estimation 2024) மே 25, 2024 முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 3 நாட்களுக்கு இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 
  2. இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
  3. தமிழ்நாட்டில் மொத்தம் 26 வனக்கோட்டங்களில், 697 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு பணியில் 1,836 வன ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 பேர் ஈடுபட்டுள்ளனர். 
  4. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனப்பகுதிகள், அதையொட்டிய கர்நாடக, கேரள எல்லைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  5. Elephant Population Estimation 2024


Post a Comment (0)
Previous Post Next Post