பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் காரன் வாலிஸ் பிரபு ‘இந்தியாவின் சிவில் சேவை யின் தந்தை' என்று அழைக்கப்பட்டார்.
1947-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-இல் தில்லி யில் உள்ள மெட்கால்பே இல்லத்தில் இந் தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் நாட்டின் இந் திய பணி அதிகாரிகளின் முதல் பிரிவோடு ஆற்றிய உரையை நினைவுகூர்வதற்காக ஆண்டு தோறும் அந்த நாளில் தேசிய குடிமைப் பணிகள் நாள் கொண்டாடப் படுகிறது.
Dinamani Article 21.4.2023