- இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலை, டெல்லி-மும்பை விரைவுச் சாலை 1,386 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலை ஆகும்.
- இந்தச் சாலையின் டெல்லி-டெளசா (ராஜஸ்தான்)-லால்சோட்(ராஜஸ்தான்) பகுதிகளை இணைக்கும் 246 கி.மீ. நீள வழித்தடப் பணிகள் முதலில் நிறைவடைந்தது.
- இந்த வழித்தடத்தை பிரதமா் மோடி 12.02.2023 அன்று திறந்துவைக்கபட்டது.இந்தச் சாலை டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும். கோட்டா, இந்தூா், ஜெய்ப்பூா், போபால், வதோதரா, சூரத் போன்ற நகரங்களை இணைக்கும். முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும். இந்த வழித்தடம் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா் செல்லும் நேரத்தை 5-இல் இருந்து மூன்றரை மணி நேரமாகக் குறைக்கிறது.
- Dausa-Sohna Stretch of the Delhi-Mumbai Expressway 2023
Dausa-Sohna Stretch of the Delhi-Mumbai Expressway 2023 |