தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு: 31.10.2022
- 06.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Hall ticket Notification
- Download link
NPSC Surveyor-cum-Assistant Draughtsman Post - Hall Ticket can be downloaded/Dinamani 1.11.22 |