Tamil Nadu sets up India's first Slender Loris sanctuary

  • Kaduvur Slender Loris sanctuary is India's first Slender Loris sanctuary Tamil Nadu government on 12.10.2022 notified Kaduvur Slender Loris sanctuary covering 11,806 hectares in Karur and Dindigul districts.


இந்தியாவின் à®®ுதல் தேவாà®™்கு சரணாலயம்
  • இந்தியாவின் à®®ுதல் தேவாà®™்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம் (India's first Slender Loris sanctuary), தமிà®´்நாட்டில் கரூà®°் மற்à®±ுà®®் திண்டுக்கல் à®®ாவட்டங்களில் (Kaduvur Slender Loris sanctuary) "கடவூà®°் தேவாà®™்கு சரணாலயம்" என்à®± பெயரில் à®…à®®ைக்கப்படுகிறது.
  • தமிà®´்நாடு அரசின் சுà®±்à®±ுச்சூழல், காலநிலை à®®ாà®±்றம் மற்à®±ுà®®் வனத் துà®±ை, அக்டோபேà®°் 12 அன்à®±ு, கரூà®°் மற்à®±ுà®®் திண்டுக்கல் à®®ாவட்டங்களில் 11,806 ஹெக்டேà®°் நிலத்தை இந்தியாவின் à®®ுதல் தேவாà®™்கு சரணாலயமாக தமிழக à®®ுதல்வர் à®®ு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெà®±்à®±ு à®…à®±ிவிக்கை செய்துள்ளது.
  • தேவாà®™்குகள்: இவை சிà®±ிய, இரவு நேà®° பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சாà®°்ந்தது. தங்கள் வாà®´்நாளின் பெà®°ுà®®்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிà®°்களுக்கு சேதம் உண்டாக்குà®®் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்à®®ை பயக்கின்றன. இந்த இனங்கள் சுà®±்à®±ுச்சூழல் மற்à®±ுà®®் நிலப்பரப்பு சுà®±்à®±ுச்சூழல் à®…à®®ைப்பில் à®®ுக்கிய பங்காà®±்à®±ுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்à®±ியம், (IUCN) தேவாà®™்கு இனத்தினை à®…à®´ிந்து வருà®®் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிà®°ினங்களின் வாà®´்விடத்தை à®®ேà®®்படுத்துதல், பாதுகாத்தல் மற்à®±ுà®®் இவைகளுக்கான அச்சுà®±ுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்à®±ின் à®®ூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெà®°ுக்க இயலுà®®்.
  • வாà®´்விடம்: கரூà®°் மற்à®±ுà®®் திண்டுக்கல் à®®ாவட்டங்களில், 11,806 ஹெக்டேà®°் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாà®™்குகளின் à®®ுக்கிய வாà®´்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
Post a Comment (0)
Previous Post Next Post