List of chief justices of India 1951 2022 - Complete List - Download as PDF

 இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பட்டியல் 1951-2022

  • 50 ஆவது தலைமை நீதிபதி, D.Y. சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக D.Y. சந்திரசூட் (Dhananjaya Y. Chandrachud) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022 நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
  • உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் 2022 நவம்பர் 8 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.
  • இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் முழுப் பட்டியல் 1951 ஆம் ஆண்டு முதல் 2022 வரை தொகுத்து தரப்பட்டுள்ளது. 
  • தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
List of chief justices of India 1951-2022,Download as PDF

List of chief justices of India 1951 2022 - Complete List - Download as PDF


Post a Comment (0)
Previous Post Next Post