ஆசிரியர் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்வு
- ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- சிறப்பு நிகழ்வாக இந்த மாற்றம் 31.12.2022 வரை என்றும் மட்டுமே செல்லுபடிதெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1.1.2023 முதல் பொது பிரிவினருக்கான வயதுவரம்பு 42 எனவும் இதர பிரிவினருக்கு 47 எனவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.