தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு 7.9.2022 முதல் விண்ணப்பிக்கலாம்..


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம

Tamil Nadu Govt Arts and Science Colleges PG (postgraduate courses) Admission 2022-2023
அரசு கலை, அறிவியல் கல்லூ ரிகளில் முதுகலை படிப்பு களுக்கு இன்று முதல்விண் GOOT LIL & GUIT LD GT GTM கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள் ளது. அதன்படி, மொத்தம் 109 அரசு கல்லூரிகளில் உள்ள முதுகலை கலை

மற்றும் அறிவியல் பிரிவுக ளில் மொத்தமுள்ள 24,341 இடங்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை www.tngasa.gov.in என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பித்த மாணவர் களுக்கான தரவரிசைப்பட் டியல்செப்டம்பர் 20ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து வரும் 21ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூ ரிக் கல்வி இயக்ககம் தெரி வித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post