NASA-வின் ஆர்டெமிஸ் 1 இராக்கெட் - குறிப்புகள்


2025   ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்க விண்வெளி அமைப்பு NASA தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.
 கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஓரியன்  விண்கலம் அனுப்பப்படுகிறது. #Artemis

Artemis 1, officially Artemis I and formerly known as Exploration Mission-1, is a planned uncrewed Moon-orbiting mission and the first spaceflight in NASA's Artemis program. 
It is also the first flight of the agency's Space Launch System rocket and the complete Orion spacecraft.
Post a Comment (0)
Previous Post Next Post