World Environment Day - 5 June, உலக சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5

  • இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் , மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 
  • 1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. 
  • முடிவில் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தினத்தின் கொண்டாட்டங்களுக்கு பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
  • உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது 
 2022 Environment Day Theme 

  • 2022 ஆம் ஆண்டு, ஒரே ஒரு பூமி (Only One Earth) என்ற தலைப்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.


Post a Comment (0)
Previous Post Next Post