NASA-வின் "பெர்செவரன்ஸ் ரோபோ ரோவர்"

NASAவின் "பெர்செவரன்ஸ் ரோபோ ரோவர்" சோதனை வெற்றி 

  • செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்வதுடன், அங்குள்ள பாறைகளை துளையிட்டு அதன் துகள்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கிய பங்காற்ற, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், "NASA" செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக "பெர்செவரன்ஸ்" என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.
  • இந்த ரோவர் தனது முதல் சோதனை ஓட்டத்தை செவ்வாய் நிலப்பரப்பில் மார்ச் 4 அன்று வெற்றிகரமாக நடத்தி யுள்ளது.  6.5 மீட்டர் தொலைவுக்கு இந்த ரோவர் சென்றுள்ளது. 
nasa perseverance 


Post a Comment (0)
Previous Post Next Post