- சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாய் இதுவரை இல்லாத அளவில் 2021 ஜனவரி மாதம் ரூ. 1.20 லட்சம் கோடி (1,19,847) அளவுக்கு வசூலாகியுள்ளது.
- இது ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
- கடந்த 2020 டிசம்பா் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,15,174 கோடி அளவுக்கு வசூலானது.
Tags:
National Affairs