- குஜராத் அரசு டிராகன் பழத்திற்கு "கமலம்" என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
- டிராகன் பழத்தின் வெளிப்புற தோற்றம் தாமரை போன்று காட்சியளிப்பதால், டிராகன் பழம் கமலம் என பெயர்மாற்றம் செய்துள்ளதாகவும், சீனாவுடன் தொடர்புடைய டிராகன் பழத்தின் பெயரை, கமலம் என மாற்றியுள்ளோம் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறினார்.
- சமஸ்கிருதத்தில் கமலம் என்றால் தாமரை என்று பொருள்.
- டிராகன் பழம், ஒரு தனித்துவமான தோற்றமும் சுவையும் கொண்ட வெப்பமண்டல பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
National Affairs