உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியா, தனது அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான், சீசெல்சு ஆகிய ஆறு நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி ஜனவரி 20 முதல் விநியோகம் செய்ய உள்ளது.
Tags:
National Affairs