இந்தியாவின் - 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள்

  • குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமும், சூரத்தில் மெட்ரோ ரெயில் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் மோடி ஜனவரி 19 அன்று காணொலி காட்சி மூலம் இதற்கு அடிக்கல் நாட்டினார். 

  • ஆமதாபாத்தில், 28 கி.மீ. நீள மெட்ரோ ரெயில் பாதை ரூ.5 ஆயிரத்து 384 கோடி செலவிலும், சூரத்தில் 40 கி.மீ. நீள மெட்ரோ ரெயில் பாதை ரூ.12 ஆயிரத்து 20 கோடி செலவிலும் போடப்படுகிறது.

  • தற்போது, நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீளத்துக்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Post a Comment (0)
Previous Post Next Post