TNPSC Current Affairs Quiz - August 2, 2020 - Online Test

TNPSC Current Affairs Quiz - August 2, 2020 - Online Test

In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற சிறப்பை அண்மையில் பெற்ற நிறுவனம்? 
    1.  அமேசான்
    2.  ரிலையன்ஸ்
    3.  ஆப்பிள்
    4.  அலிபாபா

  2. ஒரே நாடு ஒரே கார்டு திட்டம், ஜூலை 2020 வரை எத்தனை மாநிலங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது?
    1.  25
    2.  20
    3.  23
    4.  24

  3. நிடி ஆயோக் அமைப்பின் அடல் புதுமைப் பணித்திட்டம் (AIM) அறிமுகப்படுத்தியுள்ள "வலுவான சுற்றுச்சூழல் அமைப்பிற்கான, செயல்திறன் மிக்க தொடக்க-நிலை நிறுவனங்களை உருவாக்கும் இன்குபேட்டர் திறன் மேம்பாட்டுத் திட்டம்?  
    1.  AIM iCREST 
    2.  AIM eCREST
    3.  AIM CREST Abhiyan
    4.  AIM SCREST

  4. இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) வழங்கிய அனைத்து காற்றாலை மின் திட்டங்களையும் முதன்முதலில் முடித்த முதல் மின் உற்பத்தி நிறுவனம் எது? 
    1.  50 கோடி
    2.  100 கோடி
    3.  500 கோடி
    4.  200 கோடி

  5. 2020 ஆறாவது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் கூட்டத்தை (BRICS Environment meeting) நடத்திய நாடு?
    1.  ஆஸ்திரேலியா
    2.  தென்னாப்பிரிக்கா
    3.  சீனா
    4.  இரஷ்யா

  6. CII தேசிய மெய்நிகர் மாநாடு 2020 எந்தக் கருப்பொருளில் நடைபெற்றது?
    1.  Easing Doing Business for CII
    2.  Easing Doing Business for Atmanirbhar Bharat
    3.  Easing Doing Business for MSME
    4.  Easing Doing Business for Mission Bharat

  7. ரிலையன்ஸ்-ஜெரா நிறுவனங்கள் இணைந்து எந்த அண்டை நாட்டில் "மின் உற்பத்தி நிலையம்" அமைக்கவுள்ளன? 
    1.  பங்களாதேஷ்
    2.  நேபாளம்
    3.  இலங்கை
    4.  பூடான்

  8. புவி வெப்பமடைதலால் 2100-க்குள் அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினம்? 
    1.  பெங்குவின்
    2.  நீலகிரி காட்டெருமை
    3.  பாண்டா கரடி
    4.  துருவ கரடிகள்

  9. 2020 தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வீரர்/ வீராங்கனைகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவின் தலைவர்? 
    1.  நீதிபதி இராஜீந்தர் சர்மா
    2.  நீதிபதி ககோத்கர் சவாண்
    3.  நீதிபதி முகுந்தகம் சர்மா
    4.  நீதிபதி சிவசுப்பிரமணியன்

  10. இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் கொண்டாடப்படும் நாள்? 
    1.  ஆகஸ்ட் 4
    2.  ஆகஸ்ட் 3
    3.  ஆகஸ்ட் 2
    4.  ஆகஸ்ட் 1



Post a Comment (0)
Previous Post Next Post