ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் (ABA Scheme) - தகவல்கள்
ரூ.20 லட்சம் கோடி 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம்
- இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு, ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’(Atmanirbhar Bharat Abhiyan) என்ற பெயரில் பிரதமர் மோடி மே 11-அன்று அறிவித்துள்ளார்.
தன்னிறைவு பெற்ற இந்தியா - திட்டம்
- ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது.
- இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும்.
Atmanirbhar Bharat Abhiyan Scheme - The Details/ KSG MEDIA |
Atmanirbhar Bharat Abhiyan Schem
- ABA Scheme is an Economic Package.
- This Economic Package would be around the 10 per cent of the GDP.
- Atmanirbhar Bharat Abhiyan Scheme emphasizing that the special economic package would focus on land, labour, liquidity and laws, farmers, honest tax payers, MSMEs and cottage industry.
- This Atmanirbhar Bharat Abhiyan Scheme will begin from May 13, 2020