World Kidney Day 2020 - March 12
மார்ச் 12, 2020 - உலக சிறுநீரக தினம் (மார்ச் மாத இரண்டாவது வியாழக்கிழமை)
- சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை (மார்ச் 12, 2020) உலக சிறுநீரக தினம் (World Kidney Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2020 உலக சிறுநீரக தின மையக்கருத்து: 'Kidney Health for Everyone Everywhere- from Prevention to Detention and Equitable Access to care'.
World Kidney Day 2020 - Theme and Notes |