'மகாதேஷ் பிரசாத்'
- உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள, கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றைத் தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் (EU’s Corona Vaccine Research Team) இந்தியா் 'மகாதேஷ் பிரசாத்' (A.J. Mahadesh Prasad) இடம்பெற்றுள்ளாா்.
- மகாதேஷ் பிரசாத், கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் உள்ள அரகலாகுட் நகரைச் சோ்ந்தவர்.
- தற்போது பெல்ஜியத்தில் உள்ள லூவென் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
A.J. Mahadesh Prasad |