கரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
கரோனாவிடம் (COVID-19) இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என உலக சுகாதார அமைப்பு 7 (WHO) முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. அவற்றின் விவரம்:
- கைகளை சோப்புப் போட்டு அவ்வப்போது கழுவுங்கள்.
- வெளியிடங்களுக்குச் செல்லும் போது உங்கள் கண், வாய், மூக்கில் கை வைப்பதைத் தவிருங்கள்.
- இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டையைக் கொண்டு வாய் மற்றும் மூக்கை மறையுங்கள்.
- முக்கியமாக கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
- சளி தொந்தரவு இருந்தால் வெளியில் செல்லாமல் தனிமையில் இருங்கள்.
- சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு முன்பு மாவட்ட சுகாதார அமைப்பு வெளியிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
- முக்கியமாக, உலக சுகாதார அமைப்பு வெளியிடும் விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Steps to Prevent Corona Virus (COVID-19) |
- Coronavirus: Coronavirus disease (COVID-19) is an infectious disease caused by a new virus that had not been previously identified in humans.
- The virus causes respiratory illness (like the flu) with symptoms such as a cough, fever and in more severe cases, pneumonia. You can protect yourself by washing your hands frequently and avoiding touching your face.
- Coronavirus Symptoms: Coronavirus disease (COVID-19) is characterized by mild symptoms including a runny nose, sore throat, cough, and fever. Illness can be more severe for some people and can lead to pneumonia or breathing difficulties.
- More rarely, the disease can be fatal. Older people, and people with other medical conditions (such as asthma, diabetes, or heart disease), may be more vulnerable to becoming severely ill.
- Coronavirus Prevention: There is currently no vaccine to prevent coronavirus disease (COVID-19).
- You can reduce your risk of infection if you:
- Clean hands frequently with alcohol-based hand rub or soap and water
- Cover nose and mouth when coughing and sneezing with tissue or flexed elbow
- Avoid close contact (1 metre or 3 feet) with anyone with cold or flu-like symptoms
- Coronavirus Treatment: There is no specific medicine to prevent or treat coronavirus disease (COVID-19). People may need supportive care to help them breathe.