இந்தியா 'அட்டு சுற்றுலா மண்டல ஒப்பந்தம்' (Addu tourism Zone) அண்மையில் எந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டது?
மௌரீஷஸ்
பிஜி
மாலத்தீவு
இலங்கை
RCS உதான் திட்டத்தின் கீழ் 250-வது விமானச்சேவை சமீபத்தில் புவனேஸ்வர் மற்றும் எந்த இந்திய நகரத்திற்கு இடையே தொடங்கப்பட்டது?
சென்னை
கொல்கத்தா
பெங்களூரூ
வாரணாசி
ஐக்கிய இராச்சியம் (United Kingdom) வெளியேறிய பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமைப்பில் எத்தனை நாடுகளைக் கொண்டுள்ளது?
27
28
26
29
சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 (Economic Survey 2019-20) இன் படி, எந்த மாநிலத்தில் மலிவான சைவ தாளி (உணவு தட்டு) கிடைக்கப்பெறுகிறது?
மேற்கு வங்காளம்
கேரளா
ஜார்கண்ட்
தமிழ்நாடு
படைப்பாற்றலை மையமாகக் கொண்ட ‘டாங்கி’ (Tangi) என்ற குறுகிய வீடியோ தயாரிக்கும் பயன்பாட்டை எந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது?
Q
Q
Q
Google
இந்திய கடற்படையின் ‘மாட்லா அபியான்’ 2020, (Matla Abhiyaan) என்ற 5 நாட்கள் கடலோர பாதுகாப்புப் பயிற்சி எந்த மாநிலத்தில் நடைப்பெற்றது?
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
ஜார்கண்ட்
பட்ஜெட் மதிப்பீட்டில் 2019-2020-க்கான நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) டிசம்பர் வரை எத்தனை சதவீதம் கூடியுள்ளது?
132.4%
122.3%
102.4%
134.5%
இந்தியா சர்வதேச தோல் கண்காட்சி 2020 (IILF), எந்த நகரத்தில் நடைபெற்றது?
வாரணாசி
கொல்கத்தா
பெங்களூரூ
சென்னை
ஜனவரி 31,2020 அன்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) சமீபத்திய அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?
5.2%
4.1%
6.1%
5.1%
2020 தேசிய விளையாட்டுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக 'ரூபிகுலா' அறிவிக்கப்பட்டது. ரூபிகுலா (Rubigula) எந்த மாநில பறவை?
கேரளா
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
கோவா