ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும் முன்முயற்சியான ஆரோக்கியஸ்ரீ திட்டம் (Dr. YSR ArogyaSri scheme) எந்த மாநிலத்தின் திட்டம்?
- Telangana
- Tamil Nadu
- Andhra Pradesh
- Gujarat
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) நிலையான தனிநபர் சுகாதார காப்பீட்டுக் கொள்கை?
- Nithya Sanjeevani Policy
- Kanyaka Sanjeevani Policy
- Poorna Sanjeevani Policy
- Arogya Sanjeevani Policy
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பொதுச்சேவை மையத்துடன் இணைந்து ஃபாஸ்டேக்-களை (FASTags) விற்பனை செய்ய உள்ள கொடுப்பனவு வங்கி?
- Paytm Payment Bank
- Postal Payment Bank
- Airtel Payment Bank
- Jio Payment Bank
சமீபத்தில் ஒரு உயிரினங்கள் வாழும் வகையிலான 'TOI 700 d' என்ற வெளிக்கோளை கண்டுபிடித்த 'TISS' செயற்கைகொள் எந்த விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமானது?
- Roscosmos
- JAXA
- NASA
- CNSA
BCCI-யின் ‘சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு’ தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
- Kapil Dev
- Sunil Gavaskar
- Mohinder Amarnath
- Krishnamachari Srikkanth
வெளிநாடுவாழ் இந்தியர் தினம்?
- ஜனவரி 8, 2020
- ஜனவரி 9, 2020
- ஜனவரி 10, 2020
- ஜனவரி 11, 2020
சமீபத்தில் போர்ட்டோ ரிகோவில் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட்டோ-ரிகோவின் தலைநகரம் எது?
- San Juan
- Palikir
- Tarawa
- Ngerulmud
ஆஸ்திரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய பேரழிவு?
- Rain
- Tsunami
- Earth Quake
- Wild Fires
2020 ஜனவரி 9, அன்று, ஹர் கோவிந்த் கோரானாவின் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. அவர் எந்த ஆண்டில் உடலியல் நோபல் பரிசு வென்றார்?
- 1967
- 1962
- 1968
- 1989
வடகிழக்கு இயற்கை எரிவாயு குழாய் கட்டம் (North East Natural Gas Pipeline Grid) ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகிறது. இந்த கூட்டு நிறுவனத்தின் பெயர் என்ன?
- Saplok Gas Grid Limited
- Himalayas Gas Grid Limited
- North East Gas Grid Limited
- Indradhanush Gas Grid Limited