சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த மனவ் தாக்கர் (Manav Thakkar), எந்த விளையாட்டின் பிரபலமான ஆளுமை?
- கிரிக்கெட்
- டென்னிஸ்
- டேபிள் டென்னிஸ்
- பாட்மிண்டன்
மின்சார விமான டாக்ஸிகளை (Electric Air Taxis) உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் எந்த சவாரி-பகிர்வு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
- Hello
- Fastrack
- OLA
- Uber
வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர (Raisina Dialogue) ரைசினா உரையாடல் 2020, ஜனவரி 14 முதல் 16 வரை புதுதில்லியில் எந்த தலைப்பில் நடைபெறும்
- Navigating the Alpha Century
- Navigating the Beta Century
- Navigating the Virtual Century
- Navigating the Furture Century
பாடோலா புடவைகளின் (Patola Sarees) உற்பத்தியை அதிகரிப்பதற்காக காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் (KVIC) முதல் பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படுகிறது?
- Uttar Pradesh
- Maharashtra
- Gujarat
- Karnataka
எந்த மாநிலத்தின் போக்குவரத்துத் துறை சமீபத்தில் பெண்களுக்கு ‘டாமினி’ (Damini) என்ற ஹெல்ப்லைன் வசதியை அறிமுகப்படுத்தியது?
- Gujarat
- Maharashtra
- Karnataka
- Uttar Pradesh
தேசிய பேரிடர் மீட்புப்படை அகாடமி (NDRF Academy), எந்த நகரத்தில் நிறுவப்பட உள்ளது?
- Chennai
- Nagpur
- Bhubaneswar
- Hyderabad
சமீபத்தில் காலமான நாடகக் கலைஞரும் சமூக ஆர்வலருமான ரத்னா ஓஜா (Ratna Ojha) எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- Assam
- Manipur
- Uttarakhand
- Madhya Pradesh
அண்மையில் காட்டுத் தீயால் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் நாடு?
- New Zealand
- New Mexico
- Brazil
- Australia
அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்?
- எம் எஸ் தோனி
- இர்பான் பதான்
- யூசுப் பதான்
- கெளதம் காம்பிர்
ஒற்றைக்கொம்பு கொண்ட காண்டாமிருகத்தின் கன்று, சமீபத்தில் மனாஸ் தேசிய பூங்காவில் பிறந்தது. இந்த தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- Manipur
- Uttarakhand
- Madhya Pradesh
- Assam