'பூர்வோதயா' எனப்படும் கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த எஃகு மைய திட்டத்தை எந்த மத்திய அமைச்சகம் தொடங்க உள்ளது?
- மத்திய ரசாயன அமைச்சகம்
- மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம்
- மத்திய எஃகு அமைச்சகம்
- மத்திய கனரக அமைச்சகம்
23-வது தேசிய இளைஞர் விழாவை (National Youth Festival 2020) லக்னோ நகரில் உத்தரபிரதேச அரசுடன் இணைந்து 2020 ஜனவரி 12 முதல் 16 வரை லக்னோவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்தது. எந்த ஆளுமையின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது?
- ராமகிருஷ்ணர்
- ஹரிஹரர்
- வள்ளலார்
- விவேகானந்தர்
இந்தியாவின் எரிசக்தி கொள்கைகளின் முதலாவது ஆழமான ஆய்வு சமீபத்தில் எந்த சர்வதேச அமைப்பால் வெளியிடப்பட்டது?
- சர்வதேச எரிசக்தி நிறுவனம்
- உலக வாங்கி
- உலக சுற்றுசூழல் அமைப்பு
- உலக சுகாதார அமைப்பு
நிதி சேர்க்கைக்கான தேசிய வியூகம் (National Strategy for Financial Inclusion) என்ற அறிக்கை சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
- உலக பொருளாதார அமைப்பு
- உலக வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி
- சர்வதேச செலாவணி நிதியம்
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உரை புத்தகங்களை (special text-books) தயாரிப்பதாக எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது?
- மகாராஷ்டிரா
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- உத்தரபிரதேசம்
பேச்சு சுதந்திரம் மற்றும் இணையம் மூலம் ஒரு வணிகத்தை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் பிரிவின் கீழ் உள்ளன?
- Article 17
- Article 19
- Article 16
- Article 21
ஓமனின் புதிய ஆட்சியாளர்/சுல்தான் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டவர் யார்?
- ஹைதம் பின் தாரிக்
- ரஹீம் பின் சுல்தான்
- அன்வர் தாரிக்
- சுஜாயா அல் காசிம்
உலகளாவிய பருப்பு மாநாடு (The Pulses Conclave 2020) எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது?
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- உத்தரபிரதேசம்
- மகாராஷ்டிரா
2020 ஜனவரி 14-16 வரை டெல்லியில் நடைபெற்ற ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்புகள்?
- வெளியுறவுத்துறை, குபேரா ஃபவுண்டேஷன்
- வெளியுறவுத்துறை, அல்-சுவைடா ஃபவுண்டேஷன்
- வெளியுறவுத்துறை, அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷன்
- வெளியுறவுத்துறை, ரிசெர்ச் ஃபவுண்டேஷன்
2020 ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- லிவெர்பூல் அணி
- லா லிகா அணி
- பார்சிலோனா அணி
- ரியல் மாட்ரிட் அணி