குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் ஆந்திர அரசின் திட்டம்?
- கீதாவடி திட்டம்
- அண்ணவடி திட்டம்
- அம்ம வொடி திட்டம்
- பிள்ளகவடி திட்டம்
சூரிய ஒளி பூங்காக்களை நிறுவுவதற்காக இந்தியாவில் இருந்து 75 மில்லியன் டாலர் கடன் (LOC) பெறவுள்ள நாடு எது?
- இலங்கை
- பங்களாதேஷ்
- ஈரான்
- கியூபா
தி எகானமிஸ்ட் வார இதழின் உலகில் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள கேரள நகரம்?
- மலப்புரம்
- சென்னை
- ஐதராபாத்
- திருவனந்தபுரம்
எந்த மாநிலத்தின் ஆயுர்வேத பல்கலைக்கழகம் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” (Institution of National Importance) என்ற நிலையைப் பெறவுள்ளது?
- ஜம்மு-காஷ்மீர்
- அருணாச்சல பிரதேசம்
- குஜராத்
- மேகாலயா
ஃபோக்ஸ்டைல் ஆர்க்கிட் (Foxtail Orchid) மலர்களை கொண்ட ஒரு புதிய சட்டமன்ற இலச்சினையை அண்மையில் ஏற்றுக்கொண்ட மாநிலம்?
- ஜம்மு-காஷ்மீர்
- குஜராத்
- மேகாலயா
- அருணாச்சல பிரதேசம்
உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் எந்த மாநிலத்தில் / ஒன்றிய பிரதேசத்தில் கட்டப்பட உள்ளது?
- அருணாச்சல பிரதேசம்
- ஜம்மு-காஷ்மீர்
- குஜராத்
- மேகாலயா
முப்பவரப்பு வெங்கையா நாயுடு சிறப்பு தேசிய விருது 2020 (Muppavarapu Venkaiah Naidu National Award for Excellence) அறிவிக்கப்பட்டுள்ளவர்?
- டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
- டாக்டர் குட்டா முனிரத்னம்
- டாக்டர் ராஜேஷ் வைத்யா
- டாக்டர் கதிர் முருகேசன்
சமூக சேவைக்கான முப்பவரப்பு தேசிய விருது 2020 (uppavarapu National Award for Social Service) அறிவிக்கப்பட்டுள்ளவர்?
- டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
- டாக்டர் ராஜேஷ் வைத்யா
- டாக்டர் கதிர் முருகேசன்
- டாக்டர் குட்டா முனிரத்னம்
3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நகரம்?
- புவனேஸ்வர்
- சென்னை
- கவுகாத்தி
- புனே
2019 ல் அரேபிய கடலைத் தாக்கிய ஐந்து சூறாவளிகள் எவை?
- கியார், மகா, பவன், வாயு, பாணி.
- வாயு, ஹிக்கா, மகா, பவன், பாணி.
- ஹிக்கா, கியார், மகா, பவன், பாணி.
- வாயு, ஹிக்கா, கியார், மகா, பவன்.