2019-ஆம் ஆண்டிà®±்கான உலகளாவிய ஜனநாயக தரவரிசை (EIU Democracy Index 2020) பட்டியலில் இந்தியா பெà®±்à®±ுள்ள இடம்?
- 41
- 71
- 51
- 61
PwC என்à®± சர்வதேச ஆலோசனை நிà®±ுவனத்தின் தலைà®®ை நிà®°்வாக அதிகாà®°ிகள் (CEOs) குà®±ித்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி, எந்த நாடு அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது?
- à®°à®·்யா
- சீனா
- தென்கொà®°ியா
- à®…à®®ெà®°ிக்கா
இந்தியாவின் à®®ுதல் ஆப்பிà®°ிக்க à®®ாநாட்டு à®®ையம் (MGICC) சமீபத்தில் எந்த ஆப்பிà®°ிக்க நாட்டில் திறக்கப்பட்டது?
- Niger
- Nigeria
- Mali
- Mozambique
க்à®°ீன்பீஸ் இந்தியா à®…à®®ைப்பின் (Greenpeace India) சமீபத்திய à®…à®±ிக்கையின்படி, இந்தியாவில் à®®ிகவுà®®் à®®ாசுபட்ட நகரம் எது?
- ஹசாà®°ிபாக்
- à®°ாஞ்சி
- ஜாà®°ியா
- போகோà®°ோ
இந்தியாவின் எந்த பாதுகாப்பு படை சமீபத்தில் புவியியல் ஆய்வு à®®ையத்துடன் (GSI) புà®°ிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெà®´ுத்திட்டது?
- இந்திய விà®®ானப்படை
- இந்திய தரைப்படை
- இந்திய விண்வெளி நிà®±ுவனம்
- இந்திய கடற்படை
இந்திய இராணுவத்தில் சேà®°்க்கப்படவுள்ள உள்நாட்டு பீà®°à®™்கி துப்பாக்கிகளின் பெயர் என்ன?
- Nag
- Sharang
- Akash
- Agni
குழந்தைகளுக்கான தேசிய துணிச்சல் விà®°ுதுகள் ஆண்டுதோà®±ுà®®் எந்த à®…à®®ைச்சகம் / à®…à®®ைப்பால் வழங்கப்படுகின்றன?
- இந்திய குழந்தைகள் நல கவுன்சில்
- இந்திய குழந்தைகள் நல à®…à®®ைச்சகம்
- யுனெஸ்கோ
- இந்திய குழந்தைகள் காப்பகம்
அசாà®®் à®®ாநிலம் கவுகாத்தியில் நடந்த 2020 கேலோ இந்தியா விளையாட்டு (Khelo India Youth Games 2020) போட்டியில் à®®ுதலிடம் பிடித்த à®®ாநிலம்?
- டெல்லி
- à®…à®°ியானா
- தமிà®´்நாடு
- மகாà®°ாà®·்ட்à®°ா
2020 சர்வதேச கல்வி தின (ஜனவரி 24) கருப்பொà®°ுள்?
- Learning for people, by the People for the people
- Learning for children
- Learning for People, Panet, Prosperity and Peace
- Learning for Wealth
எந்த தனியாà®°் துà®±ை வங்கி சமீபத்தில் தனது ATM-களில் இருந்து ‘அட்டை-இல்லாமல் பணத்தைப்பெà®±ுதல்’ (Card-Less Cash Withdrawal) என்à®± வசதியை à®…à®±ிà®®ுகப்படுத்தியது?
- IDBI வங்கி
- SBI வங்கி
- Axis வங்கி
- ICICI வங்கி