திரிபுராவில் வசித்த ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு (Bru refugees) நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. புரூ’ பழங்குடியினர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்?
- உத்தரபிரதேசம்
- நாகாலாந்து
- மிசோரம்
- மேகாலயா
இரஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அன்டன் சிலவனொவ்
- ஹெர்மன் கிரேப்
- டிமிட்ரி கோசாக்
- மிகயீல் மிஷுஸ்டின்
51-ஆவது கே-9 வஜ்ரா-டி (K9-Vajra-T) ரக பீரங்கியின் செயல்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். இந்த பீரங்கியை தயாரித்த நிறுவனம்?
- L&T
- RELIANCE
- ADANI
- HAL
இந்தியப் பிராந்திய காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பின் ஏழாவது மாநாடு 2020, நடைபெற்ற நகரம்?
- ஜெய்ப்பூர்
- கொல்கத்தா
- லக்னௌ
- கோவா
சென்னை கடற்பகுதியில் ஜனவரி 16-அன்று நடைபெற்ற இந்திய - ஜப்பான் நாடுகள் பங்கேற்ற 19-ஆவது கடலோரக் காவல்படை கூட்டுப் பயிற்சியின் பெயர்?
- போல் ஈகிள்
- நுமட்டிக் எலிபாண்ட்
- மித்ரசக்தி
- சாஹியோக்-கைஜின்
350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?
- ஜார்க்கண்ட்
- மகாராஷ்டிரா
- பீகார்
- சட்டீஸ்கர்
CBI இயக்குநராக மீண்டும் ஜனவரி 15-அன்று பொறுப்பேற்றுள்ளவர்?
- அலோக் குமார் வா்மா
- ரஞ்சித் சின்ஹா
- நாகேஸ்வர ராவ்
- ரிஷி குமார் சுக்லா
2020-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர்?
- கு. சின்னப்ப பாரதி
- சுத்தானந்த பாரதி
- கவிதா பாரதி
- ந.நித்தியானந்த பாரதி
2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது பெற்ற தமிழ்ச் சங்கம்?
- மலேஷியா தமிழ்ச் சங்கம்
- ஜப்பான் தமிழ்ச் சங்கம்
- சிகாகோ தமிழ்ச் சங்கம்
- டெல்லி தமிழ்ச் சங்கம்
2020-ஆம் ஆண்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வெற்றிகரமாக ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்?
- GSAT-33
- GSAT-31
- GSAT-32
- GSAT-30