2020 உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு (World Future Energy Summit 2020) எந்த நகரத்தில் நடைபெற்றது?
- துபாய்
- கத்தார்
- அபுதாபி
- குவைட் சிட்டி
இந்திய இராணுவ தினம்?
- ஜனவரி 18
- ஜனவரி 17
- ஜனவரி 16
- ஜனவரி 15
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் கோவாவில் ‘யஷஸ்வினி’ என்ற நலத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டம் எதை நோக்கமாகக் கொண்டது?
- பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி அளித்தல்
- பெண் குழந்தைகள் நலத்திட்டம்
- தாய்-செய் நலத்திட்டம்
- கருவுற்ற பெண்களுக்கான திட்டம்
விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரை வெட்டுக்கிளியிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமீபத்தில் எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
- மகாராஷ்டிரா
- தமிழ்நாடு
- உத்தரபிரதேசம்
- தெலுங்கானா
'சிறந்த திரைப்படம், சிறந்த பார்வையாளர்கள் மற்றும் சிறந்த சமூகம்’ (Better Film, Better Audience and Better Society) என்ற கருப்பொருளைக் கொண்ட சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் எந்த நகரத்தில் தொடங்கியது?
- கோவா
- ஜெய்ப்பூர்
- கொல்கத்தா
- டாக்கா
மாணவர்களைச் சந்தித்து தேர்வு பயத்தை சமாளிப்பது குறித்து உரையாற்றும் நிகழ்வான ‘பரிக்ஷா பெ சார்ச்சா’ 2020 (Pariksha Pe Charcha) நிகழ்வில் பங்கேற்கும் இந்திய தலைவர்?
- வெங்கய்ய நாயுடு
- நரேந்திர மோடி
- ராம்நாத் கோவிந்த்
- அமித் ஷா
மூங்கில் தொழிலின் வளர்ச்சியை மையப்படுத்தும் “மூங்கில்- ஒரு அதிசய புல்” (Bamboo- A wonder grass 2020) என்ற பயிற்சி பட்டறை மற்றும் கண்காட்சி சமீபத்தில் எந்த மாநிலத்தில் / ஒன்றிய பிரதேசத்தில் நடைபெற்றது?
- ஜம்மு-காஷ்மீர்
- தெலுங்கானா
- உத்தரபிரதேசம்
- தமிழ்நாடு
இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (IAP) எந்த மாநிலத்தில் ‘ஒவ்வொரு குழந்தைக்கும் காசநோய் இல்லாத காற்று’ (TB-free air for every child) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது?
- மகாராஷ்டிரா
- தமிழ்நாடு
- தெலுங்கானா
- கேரளா
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட 'சாப்பர்' (Shopper) என்பது என்ன?
- Hardware
- Virus
- Malware
- Ramsomware
SEBI-அமைப்பின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, சிறந்த 500 நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பொறுப்புகளை பிரிக்க விதிக்கப்பட்ட காலக்கெடு என்ன?
- ஏப்ரல் 1, 2020
- ஏப்ரல் 3, 2022
- ஏப்ரல் 2, 2022
- ஏப்ரல் 1, 2022