சீனாவில் இந்த 2020-ஆம் ஆண்டு எந்த விலங்கின் ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது?
- யானை
- புலி
- எலி
- நரி
தைவான் அதிபராக à®®ீண்டுà®®் தேà®°்வு செய்யப்பட்டுள்ளவர்?
- ஹான் குயோ-யு
- கோ-வென்-ஜோ
- à®®ா-யிà®™்-ஜியூ
- சாய் இங்-வென்
பிà®°ிட்டன் அரச குடுà®®்ப அந்தஸ்த்தை கைவிட à®®ுடிவு செய்துள்ள பிà®°ிட்டன் இளவரசர் அவரது மனைவி?
- ஹாà®°ி-à®®ேகன் à®®ாà®°்க்கல்
- சாà®°்லஸ்-டயானா
- லூயிஸ்-பாà®°்க்கர்
- சாà®°்லஸ்-கமிலா
அண்à®®ையில் NASA நடத்திய விண்வெளிப் பயிà®±்சி வகுப்பை à®®ுடித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேà®°்ந்தவர்?
- à®®ுத்து ஜானகிà®°ாமன்
- கமலா à®°ாபர்ட்
- à®°ாஜா சாà®°ி
- விஜய் ஜானகி à®°ாமன்
à®…à®®்à®®ா இளைஞர் விளையாட்டுத் திட்டம் (13//2020) தொடங்கிவைக்கப்பட்ட இடம்?
- திண்டுக்கல்
- மதுà®°ை
- நாமக்கல்
- ஸ்à®°ீபெà®°ுà®®்புதூà®°்
சுல்தான் காபூஸ் பின் சாய்த் அல் சாய்த் மறைவுக்கு இந்திய அரசு சாà®°்பில் ஜனவரி13-ந்தேதி துக்கம் அனுசரிக்கபட்டது, காபூஸ் பின் சாய்த் எந்த நட்டு தலைவர்?
- சவூதி à®…à®°ேபியா
- ஓமன்
- கத்தாà®°்
- குவைத்
à®®ுதலாவது ATP கோப்பை டென்னிஸ் சாà®®்பியன் பட்டத்தை வென்à®± அணி?
- சொ்பியா
- ஸ்பெயின்
- இங்கிலாந்து
- à®…à®®ெà®°ிக்கா
சித்த மருத்துவ தினம்?
- ஜனவரி 14
- ஜனவரி 12
- ஜனவரி 11
- ஜனவரி 13
உலக இளம் சாதனையாளர் விà®°ுது பெà®±்à®± இந்திய யோகா சாà®®்பியன்?
- நாà®°ாயண் திà®°ிவேதி
- இளவேனில் வாலறிவன்
- ஈஸ்வர் சர்à®®ா
- கவின் செà®´ியன்
எந்த இந்திய அரசியல் தலைவரின் வாà®´்க்கை குà®±ித்த ‘கர்மயோத்தா கிரந்த்’ (Karmayoddha Granth) என்à®± புத்தகத்தை மத்திய உள்துà®±ை à®…à®®ைச்சர் à®…à®®ித் à®·ா சமீபத்தில் வெளியிட்டாà®°்?
- வெà®™்கய்ய நாயுடு
- à®°ாà®®்நாத் கோவிந்த்
- à®…à®®ித் à®·ா
- நரேந்திà®° à®®ோடி