சர்வதேச கல்வி நாள் - 24 ஜனவரி
International Day of Education 24 January
- The world will celebrate the International Day of Education on 24 January 2020, a day proclaimed by the United Nations General Assembly to honour education and its centrality to human well-being and sustainable development.
International Day of Education 2020 Theme
Learning for people, planet, prosperity and peace
- The 2020 theme ‘Learning for people, planet, prosperity and peace,’ highlights the integrated nature of education, its humanistic aims, as well as its centrality to our collective development ambitions.
- It also gives stakeholders and partners flexibility to tailor the celebration for diverse audiences, a variety of contexts and for priority themes.
Education is a human right
- The right to education is enshrined in article 26 of the Universal Declaration of Human Rights. The declaration calls for free and compulsory elementary education.
- The Convention on the Rights of the Child, adopted in 1989, goes further to stipulate that countries shall make higher education accessible to all.
International Day of Education 24 January 2020 |
சர்வதேச கல்வி நாள் - 24 ஜனவரி
- அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் விதமாக, ஐக்கிய நாடுகள் அவை சபையின் பொதுச்சபை ஜனவரி 24 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச கல்வி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2020 கருப்பொருள்
- 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘மக்களுக்கான கற்றல், கிரகம், செழிப்பு மற்றும் அமைதி’ (Learning for people, planet, prosperity and peace) என்பதாகும்.
- இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் (RTE), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21a-வின் கீழ் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்கிறது. இந்தியாவில் ஏப்ரல் 1, 2010 அன்று இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- RTE: Right to Education Act.