Sahitya Akademi Award 2019 (Tamil) for So Dharman (Sool Novel)

சாகித்ய அகாடமி விருது 2019: சோ.தர்மன் (சூல்)
  • 2019-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது, தமிழில் சிறந்த நாவலுக்காக கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு  அவரது ‘சூல்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.  

  • 2018-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு “சஞ்சாரம்” புதினத்திற்காக வழங்கப்பட்டது.


Previous Post Next Post