செப்டம்பர் 29 (செப்டம்பர் கடைசி ஞாயிறு) - உலக காதுகேளாதோர் தினம்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அன்று உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டின் உலக காதுகேளாதோர் தினம் செப்டம்பர் 29 அன்று கடைபிடிக்கப்பட்டது.
இயல்பாக காது கேட்கும் திறன் 10 டெசிபல் முதல் 15 டெசிபல்’ வரை ஆகும். இதில் குறைபாடு ஏற்படும் போது காது கேட்க இயலாமை உருவாகிறது என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.
World Deaf Day - September Last Sunday |