துல்லியத் தாக்குதல் தினம் - செப்டம்பர் 29
- இந்திய ராணுவம் 2016 செப்டம்பர் 29 அந்று பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை அழித்தது.
- இது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 29 அன்று துல்லியத் தாக்குதல் தினமாக (surgical strike day) அனைத்து பல்கலைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.
Surgical Strike Day - September 29 |