International Day for the Universal Access to Information 2019
தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச நாள் - செப்டம்பர் 28
- தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச நாள், செப்டம்பர் 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- ஐ.நா. வின் யுனெஸ்கோ அமைப்பின் முயற்சியால், 2016 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச நாள் ஆகும்.
- தகவலுக்கான அணுகல்: ஒருவரையும் விட்டுவிடக்கூடாது (Access To Information: Leaving No One Behind) என்பதாகும்.
International Day for the Universal Access to Information September 28 |