உலகச் சுற்றுலா தினம் - செப்டம்பர் 27
2019 உலகச் சுற்றுலா தினக் கருப்பொருள்: "Tourism and Jobs-A Better Future For All"
- ஐக்கிய நாட்டுகள் அவையின் உலகச் சுற்றுலா அமைப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று உலகச் சுற்றுலா தினம் (World Tourism Day) கொண்டாடுகிறது.
- சுற்றுலா குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூகம், பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் உலகளவில் சுற்றுலா ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றை விளக்கவும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
World Tourism Day - 27 September |
World Tourism Day - 27 September
- 2019 Theme: "Tourism and Jobs-A Better Future For All"
- Tourism's role in job creation is often undervalued.
- This is despite the fact that tourism generates 10% of world jobs and is included in Sustainable Development Goal 8 for its potential to create decent work.