Teachers Recruitment Board
College Road,
Chennai-600006
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணி தேர்வு
தேர்வுக்கூட அனுமதி சீட்டு வெளியீடு
- 2018-19-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணிக்கான கணினி வழித்தேர்வு வருகிற 27, 28, 29-ந் தேதிகளில் காலை மற்றும் மாலையில் நடைபெற இருக்கிறது.
- இந்த தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Admit Card), www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வு அறைக்கு வரும்போது, அனுமதி சீட்டு, அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் கொண்டு வரவேண்டும்.
- காலையில் நடைபெறும் தேர்வுக்கு 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் நடைபெறும் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் மையத்துக்குள் வரவேண்டும்.
Computer Based Examination Admit Card
Teachers Recruitment Board issued Notification for the Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I, 2018-2019 vide Notification No. 10/2019, dated 12.06.2019.
- In this connection, Teachers Recruitment Board now releases the Provisional Admit Card and Revised Time Table for the eligible candidates who have applied for the said examination.
- From 27.09.2019 to 29.09.2019-Forenoon/Afternoon Sessions.
Downloading their Admit Card through the website
- The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 17.09.2019 onwards in the following steps.
TRB Post Graduate Assistants, Physical Education Directors Admit Card - Published |
TRB Practice test / Mock test
- To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.
Step 2 – Enter User ID and password
Step 3 – Click Dashboard
Step 4 – Click Here to download Admit Card
TRB Admit Card Notification/ Press Release
TRB PG Assistants/ Physical Education Directors Time Table
Download Admit Card
TRB Admit Card Notification/ Press Release
TRB PG Assistants/ Physical Education Directors Time Table
Download Admit Card