TNPSC Group IV Examination
- 13.59 lakh candidates appeared for the Group IV examination (83.4%) conducted by the Tamil Nadu Public Service Commission
- TNPSC Grpup 4 Exam held in 5,575 venues across the State on september 1, 2019.
- A total of 2.7 lakh candidates were absent.
- A Total of 16.29 lakh candidates admitted.
- TNPSC Group IV Successful candidates will be selected for direct recruitment in posts in the Tamil Nadu Ministerial Service, Tamil Nadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service, Tamil Nadu Secretariat Service and Tamil Nadu Legislative Assembly Secretariat Service.
- The TNPSC has announced 397 vacancies in the post of Village Administrative Officer, 2,688 junior assistants, 509 filed surveyors, 1,901 typists and 34 bill collectors.
TNPSC குŕ®°ூப்-4 தேŕ®°்வு 2019
- TNPSC குŕ®°ூப்-4 தேŕ®°்வு, தமிŕ®´்நாடு ŕ®®ுŕ®´ுவதுŕ®®் உள்ள 301 தாலுகா ŕ®®ையங்களில் உள்ள 5,575 ŕ®®ையங்களில், செப்டம்பர் 1-அன்ŕ®±ு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை, நடந்தது.
- இந்த தேŕ®°்வை 13 லட்சத்து 59 ஆயிரத்து 307 பேŕ®°் எழுதினர்.
- குŕ®°ூப்-4 தேŕ®°்வுக்கு விண்ணப்பித்தவர்களில் இது 83.4 சதவீதம் ஆகுŕ®®்.
- 2 லட்சத்து 70 ஆயிரத்து 557 பேŕ®°் தேŕ®°்வு எழுதவில்லை.
- தேŕ®°்வு எழுதியவர்களின் எண்ணிக்கையுŕ®®், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையுŕ®®் ஒப்பிட்டு பாŕ®°்த்தால், ŕ®’ŕ®°ு பதவிக்கு 209 பேŕ®°் போட்டியிடுகின்றனர்.