செப்டம்பர் 21 - சர்வதேச அமைதி தினம்
- International Day of Peace - 21 September
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் அனைத்து நாடுகளுக்கும் மக்களிடையேயும் சமாதானத்தின் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது .
International Day of Peace - 21 September |
2019 மையக்கருத்து:
- "அமைதிக்கான காலநிலை நடவடிக்கை"
- International Day of Peace 2019 Theme: "Climate Action for Peace")
- உலகெங்கிலும் அமைதியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரு வழியாக காலநிலை மாற்றத்தைஎதிர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் கவனப்படுத்துகிறது.