India test-fired Air-to-air missile Astra from Sukhoi-30 MKI
Astra - Air-to-air Missile - Test Fired September 17, 2019 |
அஸ்திரா ஏவுகணை - வெற்றிகர சோதனை (செப்டம்பர் 17, 2019)
- இந்தியாவில் உருவாக்கப்பட்ட வானில் இருந்து புறப்பட்டு சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக வீழ்த்தும் அஸ்திரா ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- ஒடிசா பாலசோர் கடற்கரையில் செப்டம்பர் 17-அன்று இந்திய விமானப்படையின் ‘சுகோய்-30 எம்.கே.ஐ.’ போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை, வானில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக வீழ்த்தியது.