TNPSC Group IV Exam 2019
TNPSC Combined Civil Services Examination-IV (Group IV Services) - Hall Ticket 2019
- Hall Ticket Hall Ticket
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-4-ல் அடங்கிய 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு 2019 ஜூன் மாதம் 14-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- TNPSC Group 4 தேர்வுக்காக 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு
- சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவுசெய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100 செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன், பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (வங்கி அல்லது அஞ்சலகம்), முகவரி ஆகியவற்றை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.