TNPSC Current Affairs 9th and 10th June 2019, in Tamil for TNPSC Exams, UPSC, RRB, TRB, Banking Exams and Central Govt Competitive Examinations 2019.
நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 9-10, 2019
Highlights
- பொதுத்துறையில் ரூ.26,716 கோடி நிகர லாபம்: ஓ.என்.ஜி.சி. முதலிடம்
- public sectors ongc, ioc
- அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம்
- yoga for school colleges in india
- நடிகர் 'கிரிஷ் கர்னாட்' மறைவு, Girish Karnad
- பிரதமருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருது 'ரூல் ஆப் நிஷான் இஜ்ஜூதீ', 'Rule of Nishan Izzuddeen'
- மக்களவை இடைக்காலத் தலைவராக 'வீரேந்திரகுமார்' நியமனம்
- Interim Lok Sabha Speaker, Dr. Virendra Kumar.
- CVC இடைக்கால ஆணையராக 'சரத் குமார்' நியமனம்
- CVC, Central Vigilance Commission.
- IBBI உறுப்பினர்களாக ‘கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்’ & 'பி. ஸ்ரீராம்' நியமனம்
- IBBI, Insolvency and Bankruptcy Board of India
- IDBI, Industrial Development Bank of India.
- இயக்குனர் சங்க தலைவராக 'பாரதிராஜா' தேர்வு
- G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி தலைவர்கள் கூட்டம் 2019
- G20 Finance Ministers and Central Bank Governors Meeting 2019
- பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2019 - ரபெல் நடால் சாம்பியன், french open 2019 champoins
- குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை வென்ற நபர் - ரபெல் நடால்
- அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளவர்கள் பட்டியல்
- List of Grand Slam men's singles champions
- இந்திய கிரிக்கெட் வீரர் 'யுவராஜ்சிங்' ஓய்வு அறிவிப்பு yuvi, Yuvraj singh
- உலக கோப்பை 2019, cwc19 results
- பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2019, FIFA Women's World Cup 2019, France.
Detailed Current Affairs and GK June 9-10, 2019