TNPSC Current Affairs 18th June 2019, in Tamil for TNPSC Exams, UPSC, RRB, TRB, Banking Exams and Central Govt Competitive Examinations 2019.
நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 18, 2019
Highlights
இந்திய நிகழ்வுகள்
- இந்திய அழகி போட்டி 2019: 'சுமன்ராவ்' தேர்வு, Miss India 2019
- கார்கில் போர் வெற்றியின் 20 வது ஆண்டுவிழா - 26.7.2019
- Kargil Vijay Diwas 2019 , 'ஆபரேஷன் விஜய்', Operation Vijay
- 20th anniversary of victory in Kargil war Theme ‘Remember, Rejoice and Renew’
- ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிர்வாக இயக்குநராக 'இங்கர் ஆண்டர்சன்' பொறுப்பேற்பு
- Inger Andersen, UNEP, Executive Director
- UNEP: United Nations Environment Programme.
- மக்களவை இடைக்கால சபாநாயகராக 'வீரேந்திரகுமார்' பதவியேற்பு
- கிர்கிஸ்தான் தேசிய விருது 2019: சீன அதிபர் 'ஜி ஜின்பிங்'
- Manas Order of the First Degree
- ஆபரேஷன் சன்ரைஸ் 2 - குறிப்புகள், Operation Sunrise 2
- Operation Sunrise 2: Armies of India, Myanmar coordinated operation against North East Militants.
- சென்னையில் தினமும் '525 மில்லியன் லிட்டர்' தண்ணீர் வினியோகம்
- பிளாஸ்டிக் பொருட்கள்: அபராதம் விதிக்கும் நடைமுறை 'ஜூன் 17 முதல் அமல்'
- மீன்பிடி தடை காலம் 2019: நிவாரணத்தொகை
- மீன்பிடி தடை காலம் - 61 நாட்கள்
- கிரிக்கெட்
- உலக கோப்பை 2019 - தகவல்கள்
- டக்வார்த்-லெவிஸ் முறை, DLS Method
- முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் 'விஜய் சங்கர்'
- அதிக சிக்ஸர்கள் - ரோஹித் ஷர்மா முதலிடம்
- வில்வித்தை
- உலக வில்வித்தை கோப்பை 2019, நெதர்லாந்து
- நிலையான சுவையுணவுக்கலை தினம்- ஜூன் 18
- Sustainable Gastronomy Day 18 June, 2019
Detailed Current Affairs and GK June 18, 2019