TNPSC Current Affairs 13th, June 14th and 15th June 2019, in Tamil for TNPSC Exams, UPSC, RRB, TRB, Banking Exams and Central Govt Competitive Examinations 2019.
நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 13-15, 2019
Highlights
Detailed Current Affairs and GK June 13-15, 2019
- உலக அமைதி நாடுகள் பட்டியல் 2019: இந்தியாவுக்கு 141-வது இடம்
- Global Peace Index 2019,
- Institute for Economics and Peace, List of Most Peaceful Countries 2019
- ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக 'இந்தியா முதல் முறை வாக்களிப்பு'
- மத்திய அமைச்சரவை கூட்டம் - ஜூன் 12, 2019
- ATM கட்டணங்களை மறு ஆய்வு செய்யும் 'V G Kannan'
- சந்திரயான்-2 விண்கலம் - ஜூலை 15, 2019 - தகவல் தொகுப்பு
- இந்தியா சார்பில் 2030-இல் 'விண்வெளி ஆய்வு மையம்'
- கஜகஸ்தான் திபராக 'ஜமாட் டோகயேவ்' (Jomart Tokayev) பதவியேற்பு
- இந்தியாவுக்கான புதிய சீன தூதராக 'சன் வெய்டோங்' நியமனம், Sun Weidong
- ஆந்திரா சட்டப்பேரவை தலைவராக 'தம்மினேனி சீதாராம்' தேர்வு
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (SCO)2019
- யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் 2019 - அறிவிப்பு
- 'ஸ்டார் ஆஃப் ஜெருசலேம்' விருது 2019 - 'ஷேக் முகமது முனீர் அன்சாரி'
- Star of Jerusalem award 2019: Sheikh Mohammad Munir Ansari (India).
- Star of Jerusalem Medal: Highest Honour given to Foreign Nationals by Palestinian Authority.
- அமெரிக்காவின் 29 பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பு
- 2019-20-ம் ஆண்டு குடிமராமத்து திட்டம் - ரூ.499.68 கோடிக்கு ஒப்புதல்
- விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - மறைவு
- DIGICOP 2.0 வெளியீடு
- உலக கோப்பை 2019, CWC Results
- சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
- International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
- 2019 International Albinism Awareness Day and Theme
- உலக ரத்த தான தினம் - ஜூன் 14
- World Blood Donor Day and Theme:'Safe blood for all'.
- National Voluntary Blood Donation Day
- உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
- World Elder Abuse Awareness Day 15 June