TNPSC Current Affairs 11th and 12th June 2019, in Tamil for TNPSC Exams, UPSC, RRB, TRB, Banking Exams and Central Govt Competitive Examinations 2019.
நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 11-12, 2019
Highlights
- இந்திய ஓவியர் 'பூபன் காகர்' ஓவியங்கள் ரூ.22.4 கோடிக்கு விற்பனை Bhupen Khakhar
- Sotheby's Modern and Contemporary South Asian Art auction 2019
- மாயமான AN-32 ரக விமானம் - கண்டுபிடிப்பு
- தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் - 'லோத்தல்'
- Lothal. National Maritime Heritage Museum
- இந்தியாவின் முதல் சூரிய சமையலறை கிராமம் - பன்சா
- 'இந்தியாவின் முதல் சூரிய சமையலறைக் கிராமம்' (First Solar Kitchen only village in India, Betul. Bancha. solar-powered stoves; IIT Mumbai
- கர்நாடக அரசின் பெண்கள் பாதுகாப்புக்கான 'பிங்க் சாரதி' வாகனங்கள் Pink Sarathi
- வடகிழக்கு மாநிலத்தின் 'முதல் தேசியக் கட்சி' தகுதி பெற்றுள்ள 'தேசிய மக்கள் கட்சி
- North East National People's Party (NPP)
- அமெரிக்க தத்துவ சமூக (APS) அமைப்பு உறுப்பினராக டாக்டர் ரோமிலா தாபர் - தேர்வு
- American Philosophical Society
- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2019, பிஷ்கேக், கிர்கிஸ்தான்
- அரபிக் கடலில் உருவாகியுள்ள 'வாயு புயல்' Cyclone Vayu)
- குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12
- 2019 Theme: Children shouldn’t work in fields, but on dreams.
Detailed Current Affairs and GK June 11-12, 2019