சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
- அல்பினிசம் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த, ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
- சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 International Albinism Awareness Day Theme): "Still Standing Strong".
International Albinism Awareness Day 13 June 2019 - Theme |