GK Today - G20 Summit 2019 Osaka and G20 - Notes - Download as PDF


G-20 உச்சி மாநாடு 2019 & G-20 அமைப்பு - தகவல் குறிப்புகள் 
  • G-20 உச்சி மாநாடு 2019, ஒசாகா, ஜப்பான்
    • G-20 அமைப்பின் உச்சி மாநாடு (G20 Summit 2019, Osaka, Japan), ஜப்பானின் ஒசாகா நகரில் ஜூன் 27 முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. 
    • 2019-ஆம் ஆண்டின் இந்த உச்சி மாநாடு 14-வது உச்சி மாநாடு ஆகும்.
    • பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு 
    • இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
    • g20 summit 2019 2020
      G-20 Summit 2019, Osaka, Japan
      G-20 Summit 2019, Osaka, Japan
    • 6-வது முறையாக பிரதமர் மோடி G-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.
  • தலைவர் 'ஷின்சா அபே'
    • G-20 தற்போதைய  மாநாட்டின் தலைவராக (G-20 chairman Shinzō Abe) உள்ளவர், ஜப்பான் நாட்டின் பிரதமர் 'ஷின்சா அபே' ஆவார்.  
  • G-20 உறுப்பு நாடுகள்
    • ஆஸ்திரேலியா,   கனடா,   சவூதி அரேபியா,  அமெரிக்கா,   இந்தியா,  ரஷ்யா,  தென்னாப்பிரிக்கா,   துருக்கி,   அர்ஜென்டீனா,   பிரேசில்,  மெக்ஸிக்கோ,  பிரான்ஸ்,   ஜெர்மனி,   இத்தாலி,   இங்கிலாந்து,   சீனா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,   தென் கொரியா,  ஆகிய 19 உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்த அமைப்பு ஆகும்.
 G-20 Forum
  • G-20 அமைப்பு (2019) 
    • G-20 அமைப்பு, செப்டம்பர் 26, 2019 அன்று உருவாக்கப்பட்டது. 
    • சர்வதேச நிதி உறுதித்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான கொள்கையைப் பற்றி விவாதிக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு ஆகும்.
G-20 உச்சி மாநாடுகள் பட்டியல் (2015-2020)
மாநாடு
ஆண்டு
நாட்கள்
நகரம்
நாடு
10-வது
2015
15-16 நவம்பர்
செரிக்
துருக்கி
11-வது
2016
4–5 செப்டம்பர்
ஹாங்க்சோ
சீனா
12-வது
2017
7–8 ஜூலை
ஹம்பர்க்
ஜெர்மனி
13-வது
2018
30 நவம்பர்-
1 டிசம்பர்
பியூன்ஸ் அயர்ஸ்
அர்ஜென்டினா
14-வது
2019
28–29 ஜூன்
ஒசாகா
ஜப்பான்
15-வது
2020
21–22 நவம்பர்
ரியாத்
சவுதி அரேபியா
Post a Comment (0)
Previous Post Next Post