How to Get TN Govt Job through Sports Quota: Know Eligibility, Selection Procedure Etc.


How to Get Tamil Nadu Government Job through Sports Quota: Know Eligibility, Selection Procedure Etc.
  • Tamil Nadu Government announced 3 percent (3%) Sports Sub Quota for Sports Persons wins Medals (20.2.2019).
தமிழக விளையாட்டு வீà®°à®°்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு 
  • Tamil Nadu government 3% sports sub-quota for Government Jobs
  • பதக்கம் வெல்லுà®®் தமிழக விளையாட்டு வீà®°à®°்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிà®´்நாடு அரசின் அரசாணை (20.2.2019) வெளியிடப்பட்டுள்ளது.
  • 16.10.2018 அன்à®±ு விளையாட்டு வீà®°à®°்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி à®®ுதலமைச்சர் உத்தரவிட்டாà®°்.
  • 3 சதவீத à®‡à®Ÿ à®’துக்கீட்டை பெà®±ுவதற்கான தகுதி
    • Image result for tn govt
    • இந்த ஒதுக்கீட்டை பெà®±ுவதற்கான கட் ஆப் தேதியாக 1.1.2018 தேதி நிà®°்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிà®°ுந்து 5 ஆண்டுகள், அதாவது 31.12.2022 வரை செய்த சாதனைகள் பரிசீலிக்கப்படுà®®்.
    • அதிகபட்சமாக 40 வயது நிà®°்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணியில் சேà®°்வதற்கான அனைத்து குà®±ைந்தபட்ச கல்வித் தகுதியை வீà®°à®°்கள் பூà®°்த்தி பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். விளையாட்டு வீà®°à®°்கள், அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டைப் பெà®±ுவது, 4 வகைகளாக பிà®°ிக்கப்பட்டுள்ளது.
  • 4 வகைகள் 
    • à®®ுதலாவதாக, ஒலிà®®்பிக், பாà®°ா ஒலிà®®்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோà®°ுக்கு அரசு பொதுத்துà®±ைகளில் பணியிடம் அளிக்கப்படுà®®். இதன் தர ஊதியம் à®°ூ.5,400 மற்à®±ுà®®் அதற்கு அதிகமாக இருக்குà®®்.
    • இரண்டாவதாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வெல்லுà®®் வீà®°à®°்களுக்குà®®், பங்கேà®±்குà®®் வீà®°à®°்களுக்குà®®் தர ஊதியம் à®°ூ.4,400 மற்à®±ுà®®் அதற்கு à®®ேல் (à®°ூ.5,400-க்குள்ளாக) இருக்குà®®்படி பொதுத்துà®±ைகளில் பணியிடம் அளிக்கப்படுà®®்.
    • à®®ூன்à®±ாவதாக, ஆசிய, காமன்வெல்த், தெà®±்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேà®±்போà®°ுக்குà®®், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்குà®®் தர ஊதியம் à®°ூ.2,400 மற்à®±ுà®®் அதற்கு à®®ிகுந்த அளவிலுà®®், (à®°ூ.4,400-க்கு à®®ிகாமல்) இருக்குà®®்படி பொதுத் துà®±ை நிà®±ுவனங்கள், அரசுத் துà®±ைகளில் பணியிடம் அளிக்கப்படுà®®்.
    • நான்காவதாக, à®®ாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படுà®®். இந்த பணியிடம், à®°ூ.2,400 என்à®± தர ஊதியத்துக்குக் குà®±ைவானதாக இருக்குà®®்.
Post a Comment (0)
Previous Post Next Post