Vanessa Ponce of Mexico crowned as Miss World 2018

Miss World 2018


Vanessa Ponce of Mexico

உலக அழகிப் போட்டி 2018

சீனாவின் சன்யா நகரில் 2018-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடந்தது. 

வனேசா போன்ஸ் டி லியோன்

மெக்சிகோ நாட்டின் 26 வயது வனேசா போன்ஸ் டி லியோன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2017-ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் வென்ற இந்திய அழகி மனுஷி ஷில்லர், அழகிப் பட்டத்துக்கான கிரீடத்தை லியோனுக்கு அணிவித்தார்.
Miss World 2018 will be the 68th edition of the Miss World pageant which took place in Sanya, China on 8 December 2018.

Manushi Chhillar of India crowned her successor Vanessa Ponce of Mexico at the end of the event. 

She is the first Mexican woman to win Miss World. 118 contestants from all over the world competed for the crown.
Miss world 2018 2019

Post a Comment (0)
Previous Post Next Post